உன் பெயர் சொல்ல[F] பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் ஃப்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் ம்:உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதாஸ் உனக்குள் உரைய ஆசைதான் உலகம் மரக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் ஃப்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் ம்:லலலல லலலலல லலலலல லலலல ஃப்:கன்னில் கடைகன்னில் நீயும் பார்தால் போதுமே கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே ம்:நானம் கொண்டு மேகம் ஒன்று மரையும் நிலவென கூந்தல் கொண்டு முகதை நீயும் மூடும் அழகென்ன ஃப்:தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல காரனம் காதல் தானே ம்:ப்ரம்மன் கூட ஒரு கன்னதாசன் தான் உன்னை படைததாலே... ஃப்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் ம்:நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிரவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் மரு பிரவி தொடருேஸ் ஃப்:நீயும் கொவில் ஆனால் சிலயின் வடிவில் வருகிரேன் நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிரேன் ம்:வானின்றி வென்னிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே ஃப்:காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே... ம்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் ஃப்: உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உரைய ஆசைதான் உலகம் மரக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் ம்:ஆசைதான் உன் மெல் ஆசைதான் ஃப்:ஆசைதான் உன் மெல் ஆசைதான் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|